Tamil Dictionary 🔍

லவ்வோலவ்வோவெனல்

lavvolavvovenal


துயரத்தால் வாயிலடித்துக்கொள்ளுதற் குறிப்பு. யாசகத்துக்கோடியலைந்து லவ்வோலவ்வோவென்று (பஞ்ச. திருமுக. 233). Expr. of beating one's mouth with palm of hand, in sorrow;

Tamil Lexicon


lavvō-lavvō-v-eṉal
n. cf. லபோலபோவெனல்.
Expr. of beating one's mouth with palm of hand, in sorrow;
துயரத்தால் வாயிலடித்துக்கொள்ளுதற் குறிப்பு. யாசகத்துக்கோடியலைந்து லவ்வோலவ்வோவென்று (பஞ்ச. திருமுக. 233).

DSAL


லவ்வோலவ்வோவெனல் - ஒப்புமை - Similar