ருத்திராபிஷேகம்
ruthiraapishaekam
உருத்திரசூத்தத்தைச் செபித்துச் சுத்தமான நீரால் அபிஷேகஞ்செய்கை. A ceremonial bath in water sanctified with the recital of uruttiracūttam;
Tamil Lexicon
ruttirāpiṣēkam
n. rudra + abhiṣēka.
A ceremonial bath in water sanctified with the recital of uruttiracūttam;
உருத்திரசூத்தத்தைச் செபித்துச் சுத்தமான நீரால் அபிஷேகஞ்செய்கை.
DSAL