Tamil Dictionary 🔍

இரவிக்கை

iravikkai


முலைக்கச்சு ; மாதர் உடைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தனக்கச்சு. Bodice, close-fitting under-vest for women;

Tamil Lexicon


இரவுக்கை, ரவுக்கை, s. (Tel.) a short jacet worn by Indian women, a tucker, bodice.

J.P. Fabricius Dictionary


மூலைக்கச்சு.

Na Kadirvelu Pillai Dictionary


, [irvikkai] ''s.'' (''Tel.'' ரவிக.) A short jacket worn by women, a tucker, முலைக் கச்சு.

Miron Winslow


iravikkai
n. T. ravika.
Bodice, close-fitting under-vest for women;
தனக்கச்சு.

DSAL


இரவிக்கை - ஒப்புமை - Similar