ரசச்செந்தூரம்
rasachendhooram
இரசஞ் சேர்த்துச் செய்த சிந்தூரவகை. (மூ. அ.) 1. A calcined preparation of mercury; சிந்தூரமாயுள்ள பாதரசம். 2. Oxide of mercury;
Tamil Lexicon
raca-c-centūram
n. id.+.
1. A calcined preparation of mercury;
இரசஞ் சேர்த்துச் செய்த சிந்தூரவகை. (மூ. அ.)
2. Oxide of mercury;
சிந்தூரமாயுள்ள பாதரசம்.
DSAL