திருச்செந்தூர்
thiruchendhoor
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முருகக்கடவுள் ஆறுபடை வீடுகளில் ஒன்றுமான தலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருநெல்வேலி ஜில்லாவிலுள்ளதும் முருகக்கடவுள் ஆறு படை வீடுகளில் ஒன்றுமான தலம். Trichendur, a Skanda shrine in Tinnevelly District, one of six paṭai-viṭu, q.v.;
Tamil Lexicon
--திருச்சீரலைவாய், ''s.'' A town near Ramisseram, one of the six places sacred to Subramanya.
Miron Winslow
tiru-c-centūr,
n. id. +.
Trichendur, a Skanda shrine in Tinnevelly District, one of six paṭai-viṭu, q.v.;
திருநெல்வேலி ஜில்லாவிலுள்ளதும் முருகக்கடவுள் ஆறு படை வீடுகளில் ஒன்றுமான தலம்.
DSAL