யோனிபேதம்
yonipaetham
எண்பத்துநான்கு நூறாயிரமாகக் கூறப்படும் பிறப்புவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
84 லக்ஷமாகக் கூறப்படும் பிறப்புவகை. உரைசேரு மெண்பத்துநான்கு நூறாயிரமாம் யோனி பேத நிரைசேர (தேவா. 575, 3). (பிங்.) Species of living beings, said to number 84 lakhs;
Tamil Lexicon
, ''s.'' Diversities of animal kinds and species. They are seven as ஏழ்பிறப்பு. 1. Supernals and infernals em bracing 1,4,; 2. The human spe cies 9,; 3. Quadrupeds 1,,; 4. Flying creatures 1,,; 5. Creeping things 1,1,; 6. Fishes and other acquatic creatures 1,,; 7. Vegetables 2,,; in all 84,,; different species of creatures. Some reckon 2, more than the above for the gods and 2, less for vegetables.
Miron Winslow
yōṉi-pētam
n. id.+.
Species of living beings, said to number 84 lakhs;
84 லக்ஷமாகக் கூறப்படும் பிறப்புவகை. உரைசேரு மெண்பத்துநான்கு நூறாயிரமாம் யோனி பேத நிரைசேர (தேவா. 575, 3). (பிங்.)
DSAL