யோகினிசாலம்
yokinisaalam
மயானத்திற் சக்தி உபாசனையால் யோகினிகளைக் காண்பிக்கும் வித்தை. (சௌந்த. ஆனந். 30, உரை.) The magic art of showing the yōkiṉi, by worshipping šakti in the cremation ground;
Tamil Lexicon
yōkiṉi-cālam
n. yōginī+.
The magic art of showing the yōkiṉi, by worshipping šakti in the cremation ground;
மயானத்திற் சக்தி உபாசனையால் யோகினிகளைக் காண்பிக்கும் வித்தை. (சௌந்த. ஆனந். 30, உரை.)
DSAL