குளக்கட்டு
kulakkattu
குளத்தின் கரையைக் கட்டுகை ; குளத்திற்குக் கட்டப்பட்ட கரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குளத்தின் கரையைக் கட்டுகை. 1. Constructing the bund of a tank; குளத்திற்குக் கட்டப்பட்ட கரை. 2. Artificial bund of a tank;
Tamil Lexicon
குளத்தருகு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Constructing the walls or banks of a tank, குளத்தின்கரைக் கட்டு. 2. The artificial bank of a tank.
Miron Winslow
kuḷa-k-kaṭṭu,
n. குளம்1+. (W.)
1. Constructing the bund of a tank;
குளத்தின் கரையைக் கட்டுகை.
2. Artificial bund of a tank;
குளத்திற்குக் கட்டப்பட்ட கரை.
DSAL