யாவதும்
yaavathum
சிறிதும் ; காண்க : யாவும் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறிதும். யாவது மனங்கவல் பின்றி (பொருந. 94).--n. Even a little; . See யாவும். யானைவெண் மருப்பினாலியற்றி யாவதும் (சீவக. 1201).
Tamil Lexicon
yāvatum
யாவது+. adv.
Even a little;
சிறிதும். யாவது மனங்கவல் பின்றி (பொருந. 94).--n.
See யாவும். யானைவெண் மருப்பினாலியற்றி யாவதும் (சீவக. 1201).
.
DSAL