Tamil Dictionary 🔍

யாவச்சீவம்

yaavacheevam


சீவியவரலாறு எல்லாமும். அவனுடைய யாவச்சீவமு மறிவேன். Everything about one's life and history, everything about a person; வாழ்நாளுள்ள வரை. யாவச்சீவம் பிறருக்குழைத்தான்.--n. As long as one's life lasts;

Tamil Lexicon


s. all that belongs to this life; 2. all things and secrets. அவன் யாவச்சீவமும் நான் அறிந் தவன், I have known all about him.

J.P. Fabricius Dictionary


, ''s.'' All that belongs to this life, சீவனுக்குரியசகலமும். [''ex Sa. Yavat,'' as long as, ''et'' சீவம்.] 2. ''[fig]'' All things, and secrets. W. p. 685. YAVAJJEEVA. அவனுடையயாவச்சீவமும்அறிந்திருக்கிறேன்......I know all about him.

Miron Winslow


yāvaccīvam
yāvaj-jīvam. --adv.
As long as one's life lasts;
வாழ்நாளுள்ள வரை. யாவச்சீவம் பிறருக்குழைத்தான்.--n.

Everything about one's life and history, everything about a person;
சீவியவரலாறு எல்லாமும். அவனுடைய யாவச்சீவமு மறிவேன்.

DSAL


யாவச்சீவம் - ஒப்புமை - Similar