ஆவச்சீவாளம்
aavacheevaalam
முழு நிலைமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முழுநிலைமை. அவன் ஆவச்சீவாளமும் அறிந்திருக்கிறேன். Loc. Life history, details of life private and public;
Tamil Lexicon
āva-c-cīvāḷam
n. yāvat+jīva.
Life history, details of life private and public;
முழுநிலைமை. அவன் ஆவச்சீவாளமும் அறிந்திருக்கிறேன். Loc.
DSAL