Tamil Dictionary 🔍

யாழோர்மணவினை

yaalormanavinai


எண்வகை மணத்துள் ஒன்றான கந்தருவமணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See யாழோர்க்கூட்டம். யாழோர் மணவினைக் கொத்தனளென்றே (மணி. 22, 86).

Tamil Lexicon


yāḻōr-maṇa-viṉai
n. id.+.
See யாழோர்க்கூட்டம். யாழோர் மணவினைக் கொத்தனளென்றே (மணி. 22, 86).
.

DSAL


யாழோர்மணவினை - ஒப்புமை - Similar