Tamil Dictionary 🔍

யானையேற்றம்

yaanaiyaetrram


யானைமீதேறி அதனையடக்கி நடத்தும் வித்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யானைமீதேறி அதனையடக்கி நடத்தும் வித்தை. (பதார்த்த.1451, தலைப்பு.) Art of riding an elephant;

Tamil Lexicon


கசபரீட்சை.

Na Kadirvelu Pillai Dictionary


yāṉai-y-ēṟṟam
n. id.+.
Art of riding an elephant;
யானைமீதேறி அதனையடக்கி நடத்தும் வித்தை. (பதார்த்த.1451, தலைப்பு.)

DSAL


யானையேற்றம் - ஒப்புமை - Similar