புரையேற்றம்
puraiyaetrram
உணவுப்பொருள் தனக்குரிய வழியிற் செல்லாது சுவாசக்குழலிற் சென்று அடைத்துக்கொள்கை. Suffocation due to food entering the windpipe;
Tamil Lexicon
purai-y-ēṟṟam
n. புரை+.
Suffocation due to food entering the windpipe;
உணவுப்பொருள் தனக்குரிய வழியிற் செல்லாது சுவாசக்குழலிற் சென்று அடைத்துக்கொள்கை.
DSAL