Tamil Dictionary 🔍

கரையேற்றம்

karaiyaetrram


நற்கதியடைகை ; வறுமை முதலியவற்றினின்றும் ஈடேறுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வறுமை முதலியவற்றினின்று ஈடேறுகை. 2. Emancipation from poverty, etc.; நற்கதியடைகை. 1. Salvation; final deliverance of the soul;

Tamil Lexicon


, ''v. noun'' Salvation, rescue, deliverance, either from tempo ral, or eternal evils, தியடைகை. 2. At tainment of a desired good, விரும்பியதடை கை. 3. Establishment in, or a restora tion, to prosperous circumstances after poverty, துன்பத்தினின்றுநீங்குகை. 4. The marriage of a destitute girl, விவாகப்பேற டைகை. 5. The final deliverance of the soul, பிறவியொழிகை. ஒருகாலத்திலுங்கரையேற்றமில்லாதநரகத்திற்கி டப்பான். He will lie in hell from which there is no possibility of escape.

Miron Winslow


karai-y-ēṟṟam
n. id.+. [M. karayēṟṟam.]
1. Salvation; final deliverance of the soul;
நற்கதியடைகை.

2. Emancipation from poverty, etc.;
வறுமை முதலியவற்றினின்று ஈடேறுகை.

DSAL


கரையேற்றம் - ஒப்புமை - Similar