Tamil Dictionary 🔍

யானையடி

yaanaiyati


சதுரங்க ஆட்டத்தில் யானை செல்லும் நெறி ; நேர்வழி ; பெரிய வட்டமாயுள்ளது ; செடிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஐயனார்கோயில் முன்றிலில் யானையுரு நிறுத்தியிருக்குமிடம். 3. Place where an elephant's figure is set in front of an Aiyaṉār temple; பெரிய வட்டமாயுள்ளது. யானையடி யப்பளம். 4. Anything large and round, like the foot of an elephant; செடிவகை. Loc. 5. A plant; நேர்வழி. 2. Straight course; சதுரங்க ஆட்டத்தில் யானைசெல்லும் நெறி. 1. The course of the elephant or the rook in a game of chess;

Tamil Lexicon


yāṉai-y-aṭi
n. id.+அடி3.
1. The course of the elephant or the rook in a game of chess;
சதுரங்க ஆட்டத்தில் யானைசெல்லும் நெறி.

2. Straight course;
நேர்வழி.

3. Place where an elephant's figure is set in front of an Aiyaṉār temple;
ஐயனார்கோயில் முன்றிலில் யானையுரு நிறுத்தியிருக்குமிடம்.

4. Anything large and round, like the foot of an elephant;
பெரிய வட்டமாயுள்ளது. யானையடி யப்பளம்.

5. A plant;
செடிவகை. Loc.

DSAL


யானையடி - ஒப்புமை - Similar