Tamil Dictionary 🔍

யானைப்போர்

yaanaippoar


யானைகள் ஒன்றோடொன்று செய்யும் போர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யானைகள் ஒன்றுடனொன்று பொரும்போர். குன்றேறி யானைப்போர் கண்டற்றால் (குறள், 758). Elephant-fight;

Tamil Lexicon


yāṉai-p-pōr
n. id.+ போர்3.
Elephant-fight;
யானைகள் ஒன்றுடனொன்று பொரும்போர். குன்றேறி யானைப்போர் கண்டற்றால் (குறள், 758).

DSAL


யானைப்போர் - ஒப்புமை - Similar