Tamil Dictionary 🔍

யானெனதெனல்

yaanenathenal


தன்முனைப்பும் பற்றுடைமையும் வெளிப்படப் பேசுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அகங்கார மமகாரங்கள். யானென தென்னுஞ் செருக்கறுப்பான் (குறள், 346). The sense of I and mine;

Tamil Lexicon


yāṉ-eṉateṉal
n.யான்+.
The sense of I and mine;
அகங்கார மமகாரங்கள். யானென தென்னுஞ் செருக்கறுப்பான் (குறள், 346).

DSAL


யானெனதெனல் - ஒப்புமை - Similar