யாகப்பிறையான்
yaakappiraiyaan
தக்கனது வேள்வித்தீயில் தோன்றிய சந்திரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தக்கனது யாகாக்கினியில் தோன்றிய சந்திரன். யாகப் பிறையா னினியென்னகம் புகுந்து (தக்கயாகப். 63, விசேடக்குறிப்பு). The moon arising out of Dakṣa's sacrificial fire;
Tamil Lexicon
yāka-p-piṟaiyāṉ
n. id.+பிறை.
The moon arising out of Dakṣa's sacrificial fire;
தக்கனது யாகாக்கினியில் தோன்றிய சந்திரன். யாகப் பிறையா னினியென்னகம் புகுந்து (தக்கயாகப். 63, விசேடக்குறிப்பு).
DSAL