Tamil Dictionary 🔍

யவனிகை

yavanikai


இடுதிரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடுதிரை (பிங்) யவனிகையைப் பூசை தவாவினை கெடவேயற்றி (வாயுசங்.கிரியாபு 41). Curtain, screen ;

Tamil Lexicon


yavaṉikai
n. yavanikā.
Curtain, screen ;
இடுதிரை (பிங்) யவனிகையைப் பூசை தவாவினை கெடவேயற்றி (வாயுசங்.கிரியாபு 41).

DSAL


யவனிகை - ஒப்புமை - Similar