மோக்களா
mokkalaa
கட்டுப்பாடில்லாமை. Loc. 2. Freedom from restraint; சந்தோஷ ஆரவாரம். 1. Joviality, conviviality;
Tamil Lexicon
s. (Hind.) joviality, convivality, ஆரவாரம்.
J.P. Fabricius Dictionary
, [mōkkḷā] ''s. [Hind.]'' Joviality, con viviality, ஆரவாரம். அவன்வீட்டிலேவெகுமோக்களாவாய்க்கிடக்கிறது...... In his house are stir, and bustle.
Miron Winslow
mōkkaḷā
n.
1. Joviality, conviviality;
சந்தோஷ ஆரவாரம்.
2. Freedom from restraint;
கட்டுப்பாடில்லாமை. Loc.
DSAL