மொழுக்கனோலை
molukkanolai
கல்வைத்து இழைக்காது தங்கத்திற்செய்த சாதாக் காதோலையணி. (W.) Woman's plain ear-ring made of gold and not set with gems;
Tamil Lexicon
moḻukkaṉ-ōlai
n. id.+.
Woman's plain ear-ring made of gold and not set with gems;
கல்வைத்து இழைக்காது தங்கத்திற்செய்த சாதாக் காதோலையணி. (W.)
DSAL