மொழிப்பொருள்
molipporul
சொல்லுக்கு ஏற்பட்ட பொருள் ; நிமித்தச்சொல் ; மந்திரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சொற்கு ஏற்பட்ட பொருள். மொழிப்பொருட்காரணம் (தொல். சொல். 394). 1. Significance or meaning of a word; நிமித்தச்சொல். நிமித்த மொழிப்பொரு டெய்வம் (தொல். பொ. 36). 2. Word or utterance foreboding good or ill; மந்திரம். மொழிப்பொருட் டெய்வம் வழித்துணை யாகென (சிலப். 10, 100). 3. Mantra;
Tamil Lexicon
சொற்பொருள்.
Na Kadirvelu Pillai Dictionary
moḻi-p-poruḷ
n. மொழி2+.
1. Significance or meaning of a word;
சொற்கு ஏற்பட்ட பொருள். மொழிப்பொருட்காரணம் (தொல். சொல். 394).
2. Word or utterance foreboding good or ill;
நிமித்தச்சொல். நிமித்த மொழிப்பொரு டெய்வம் (தொல். பொ. 36).
3. Mantra;
மந்திரம். மொழிப்பொருட் டெய்வம் வழித்துணை யாகென (சிலப். 10, 100).
DSAL