சமயக்கணக்கர்
samayakkanakkar
மதவாதிகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மதவாதிகள். சமயக்கணக்கர் தந்திறங் கேட்டதும் (மணி. பதி. 88). Exponents of various religious systems;
Tamil Lexicon
    camaya-k-kaṇakkar,
n.  id. +.
Exponents of various religious systems;
மதவாதிகள். சமயக்கணக்கர் தந்திறங் கேட்டதும் (மணி. பதி. 88).
DSAL