Tamil Dictionary 🔍

மையக்கவர்ச்சி

maiyakkavarchi


ஒரு பொருளின் சுற்றெல்லைக்குட்பட்ட அணுக்கள் அப்பொருளின் மையத்தை நோக்கி நெருங்குஞ் சக்தி. Mod. Centripetal force;

Tamil Lexicon


maiya-k-kavarcci
n. மையம்+.
Centripetal force;
ஒரு பொருளின் சுற்றெல்லைக்குட்பட்ட அணுக்கள் அப்பொருளின் மையத்தை நோக்கி நெருங்குஞ் சக்தி. Mod.

DSAL


மையக்கவர்ச்சி - ஒப்புமை - Similar