Tamil Dictionary 🔍

மைத்துனி

maithuni


மனைவியின் உடன்பிறந்தாள் ; மாமன் அல்லதுஅத்தையின் மகள் ; உடன்பிறந்தான் மனைவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாமன் அல்லது அத்தையின் மகள். மைத்துனி நடக்கமாட்டே னிளைத்தனனென்ன (திருவாலவா. 62, 7). 2. Daughter of one's maternal uncle or paternal aunt; சகோதரனின் மனைவி. 3. Brother's wife; மனைவியின் உடன்பிறந்தாள். 1. Wife's sister;

Tamil Lexicon


மச்சாள்.

Na Kadirvelu Pillai Dictionary


maittuṉi
n. Fem. of மைத்துனன்.
1. Wife's sister;
மனைவியின் உடன்பிறந்தாள்.

2. Daughter of one's maternal uncle or paternal aunt;
மாமன் அல்லது அத்தையின் மகள். மைத்துனி நடக்கமாட்டே னிளைத்தனனென்ன (திருவாலவா. 62, 7).

3. Brother's wife;
சகோதரனின் மனைவி.

DSAL


மைத்துனி - ஒப்புமை - Similar