சித்திரப்பாவை
sithirappaavai
சித்திரத்திற் செய்த பெண்வடிவம். சித்திரப் பாவையி னத்தக வடங்கி (நன். 41). Picture, portrait, carved image, especially of a woman;
Tamil Lexicon
, ''s.'' A portrait or pic ture of a person or persons, real or imaginary, a carved figure. (நன்.)
Miron Winslow
cittira-p-pāvai,
n. id. +.
Picture, portrait, carved image, especially of a woman;
சித்திரத்திற் செய்த பெண்வடிவம். சித்திரப் பாவையி னத்தக வடங்கி (நன். 41).
DSAL