Tamil Dictionary 🔍

மேஸ்திரி

maessthiri


மேற்பார்வையிடுவோன். 1. Overseer; superintendent; தையற்காரன். 3. Tailor; தலைமை வேலைக்காரன். 2. Head workman, foreman; சிலசாதியாரின் பட்டப் பெயர். 4. Title of certain castes;

Tamil Lexicon


s. (for.) a head workman, a foreman.

J.P. Fabricius Dictionary


, [mēstiri] ''s. [for.]'' A head workman, foreman.

Miron Winslow


mēstiri
n. Port. mēstre.
1. Overseer; superintendent;
மேற்பார்வையிடுவோன்.

2. Head workman, foreman;
தலைமை வேலைக்காரன்.

3. Tailor;
தையற்காரன்.

4. Title of certain castes;
சிலசாதியாரின் பட்டப் பெயர்.

DSAL


மேஸ்திரி - ஒப்புமை - Similar