மேல்வெள்ளம்
maelvellam
முதல் வெள்ளத்திற்குப்பின் வரும் வெள்ளம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முதல் வெள்ளத்திற்குப் பின்வரும் வெள்ளம். Loc. Second or subsequent spate;
Tamil Lexicon
, ''s.'' Fresh rushing cur rent on the swelling of a river.
Miron Winslow
mēl-veḷḷam
n. id.+.
Second or subsequent spate;
முதல் வெள்ளத்திற்குப் பின்வரும் வெள்ளம். Loc.
DSAL