Tamil Dictionary 🔍

மேல்வாதல்மேல்வருதல்

maelvaathalmaelvaruthal


ஒருவர்மீது எதிர்த்து வருதல். பரதனிப் படைகொடு . . . மேல் வந்தான் (கம்பரா. கிளை. 27). 2. To advance against, as an enemy; எழுதல். நாச்செற்று விக்குண் மேல்வாராமுன் (குறள், 335). 1. To rise; நெருங்கிவருதல். மூப்பு மேல்வாராமை முன்னே (நாலடி, 326). 3. To approach;

Tamil Lexicon


மேல்வாதல்மேல்வருதல் - ஒப்புமை - Similar