Tamil Dictionary 🔍

மேலுறுதி

maeluruthi


துணைச்சாட்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துணைச்சாட்சி. (யாழ். அக.) Confirmatory evidence;

Tamil Lexicon


--மேலத்தாட்சி, ''s.'' Additional evidence, confirmation, as மேற்சாட்சி.

Miron Winslow


mēl-uṟuti
n. id.+.
Confirmatory evidence;
துணைச்சாட்சி. (யாழ். அக.)

DSAL


மேலுறுதி - ஒப்புமை - Similar