மேற்சாத்து
maetrsaathu
. 4 See மேலோப்பம். சாத்துப்படி. Loc. 3. Sandal paste; அங்கவஸ்திரம். வேழங் கொடுத்ததொரு மேற்சாத்தும் (ஏகாம். உலா, 203). 1. Upper garment; விக்கிரகம் முதலியவற்றிக்குக் கவசத்தின் மேற்புறஞ் சாத்தும் அணி. Loc. 2. Ornaments worn over the kavacam of an idol, etc.;
Tamil Lexicon
mēṟ-cāttu
n. id.+சாத்து2.
1. Upper garment;
அங்கவஸ்திரம். வேழங் கொடுத்ததொரு மேற்சாத்தும் (ஏகாம். உலா, 203).
2. Ornaments worn over the kavacam of an idol, etc.;
விக்கிரகம் முதலியவற்றிக்குக் கவசத்தின் மேற்புறஞ் சாத்தும் அணி. Loc.
3. Sandal paste;
சாத்துப்படி. Loc.
4 See மேலோப்பம்.
.
DSAL