மேருத்தீபம்
maerutheepam
கடவுளர்முன் எடுக்கும் அடுக்குவிளக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடவுளர் முன் எடுக்கும் அடுக்குத்தீபம். அணிமிகு மேருத்தீபம் (பரத. ஒழிபி. 41). A cluster of lights, waved before gods;
Tamil Lexicon
mēru-t-tīpam
n. mēru+.
A cluster of lights, waved before gods;
கடவுளர் முன் எடுக்கும் அடுக்குத்தீபம். அணிமிகு மேருத்தீபம் (பரத. ஒழிபி. 41).
DSAL