Tamil Dictionary 🔍

மேனிலைக்கட்டு

maenilaikkattu


கோபுர முதலியவற்றின் மேல் மாடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோபுர முதலியவற்றின் மேல்மாடி. (சுக்கிரநீதி, 229.) Storey, as of a tower;

Tamil Lexicon


mēṉilai-k-kaṭṭu
n. மேனிலை+.
Storey, as of a tower;
கோபுர முதலியவற்றின் மேல்மாடி. (சுக்கிரநீதி, 229.)

DSAL


மேனிலைக்கட்டு - ஒப்புமை - Similar