Tamil Dictionary 🔍

அமேத்தியம்

amaethiyam


மலம் ; மூங்கில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மலம். (பிங்.) Excrement; மூங்கில். (மருத்.) Bamboo;

Tamil Lexicon


s. (அ. priv.) uncleanliness, excrement, அசுத்தம்.

J.P. Fabricius Dictionary


, [amēttiyam] ''s.'' [''priv.'' அ.] Un cleanness, excrement, அசுத்தம். Wils. p. 62. AMED'HYA.

Miron Winslow


amēttiyam
n. a-mēdhya.
Excrement;
மலம். (பிங்.)

amēttiyam
n.
Bamboo;
மூங்கில். (மருத்.)

DSAL


அமேத்தியம் - ஒப்புமை - Similar