நீர்ப்பாய்ச்சல்
neerppaaichal
ஆறு , கால்வாய் முதலியவற்றின் மூலம் ஏற்படும் பாசனம் ; சீழ்வடிகை ; நீர்நிலைக்கு எதிராக வீட்டுவாயில் அமைந்திருக்கும் நிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆறு கால்வாய் முதலியவற்றின் மூலம் ஏற்படும் பாசனம். Colloq. 1. Irrigation from a river, stream, etc.; . 3. See நீர்க்குத்து, 2. Loc. சீழ்வடிகை. (W.) 2. Discharge of serum from a sore, of water from the eyes, of mucus from the nose;
Tamil Lexicon
ஒருநோய், நீரோட்டம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A flow of water, a stream, current, torrent. 2. Discharge of serum from a sore or of water from the eyes, mucus from the nose, &c., சீப்பாய்தல். நீர்ப்பாய்ச்சலானநாடு. A country abound ing with mountain streams, rivers, ri vulets, &c.
Miron Winslow
nīr-p-pāyccal,
n. id. +.
1. Irrigation from a river, stream, etc.;
ஆறு கால்வாய் முதலியவற்றின் மூலம் ஏற்படும் பாசனம். Colloq.
2. Discharge of serum from a sore, of water from the eyes, of mucus from the nose;
சீழ்வடிகை. (W.)
3. See நீர்க்குத்து, 2. Loc.
.
DSAL