Tamil Dictionary 🔍

மேட்டுநிலம்

maettunilam


உயர்வான பூமி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உயர்வான பூமி. சிவந்த மேட்டுநிலத்து (புறநா. 120, உரை). High or elevated land; rising ground;

Tamil Lexicon


mēṭṭu-nilam
n. மேடு+.
High or elevated land; rising ground;
உயர்வான பூமி. சிவந்த மேட்டுநிலத்து (புறநா. 120, உரை).

DSAL


மேட்டுநிலம் - ஒப்புமை - Similar