Tamil Dictionary 🔍

மெழுகுசாணை

melukusaanai


மெழுகுங் கருமணலுங் கலந்து செய்த சாணைக்கல். (W.) 2. Whetstone formed of black sand and wax; மெழுகால் துடைத்த உரைகல். Loc. 1. Touchstone cleaned with beeswax;

Tamil Lexicon


ஒருசாணை.

Na Kadirvelu Pillai Dictionary


--நெருப்புச்சாணை, ''s.'' A grind-stone used without wetting, form ed of black sand and gum-lac.

Miron Winslow


meḻuku-cāṇai
n. id.+.
1. Touchstone cleaned with beeswax;
மெழுகால் துடைத்த உரைகல். Loc.

2. Whetstone formed of black sand and wax;
மெழுகுங் கருமணலுங் கலந்து செய்த சாணைக்கல். (W.)

DSAL


மெழுகுசாணை - ஒப்புமை - Similar