Tamil Dictionary 🔍

மெள்ள

mella


காண்க : மெல்ல .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See மெல்ல. மெள்ளவெழுந் தரியென்ற பேரரவம் (திவ். திருப்பா. 6).

Tamil Lexicon


adv. (com. for மெல்ல) gently, softly. மெள்ள நடக்க, to walk slowly. மெள்ளப் பேசு, speak softly. மெள்ள மெள்ள, very slowly or softly. மெள்ள வார், pour gently.

J.P. Fabricius Dictionary


, [meḷḷ] ''adv.'' [''com. for'' மெல்ல.] Softly, gently, with a slow pace. மெள்ளப்பேசு. Speak slowly. மெள்ளவா. Come softly. மெள்ளநட. Walk slowly. மெள்ளமெள்ள. Too slow.

Miron Winslow


meḷḷa
adv. மெல்ல.
See மெல்ல. மெள்ளவெழுந் தரியென்ற பேரரவம் (திவ். திருப்பா. 6).
.

DSAL


மெள்ள - ஒப்புமை - Similar