மெய்யவற்குக்காட்டல்வினா
meiyavatrkukkaattalvinaa
பிறனை அறிவுறுத்தற்குக் கேட்கும் வினாவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிறனை யறிவுறுத்தற்குக் கேட்கும் வினாவகை. (தொல்.சொல்.13, சேனா.) Question put to a person with a view to instructing him ;
Tamil Lexicon
mey-y-avaṟku-k-kāṭṭal-viṉā.
n. id.+அவன் + காட்டு-+.
Question put to a person with a view to instructing him ;
பிறனை யறிவுறுத்தற்குக் கேட்கும் வினாவகை. (தொல்.சொல்.13, சேனா.)
DSAL