அறிவொப்புக்காண்டல்வினா
arivoppukkaandalvinaa
தான் அறிந்ததைப் பிறன் அறிவோடு ஒப்புநோக்கக் கேட்கும் கேள்வி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தானறிந்ததைப் பிறனறிவோடு ஒப்புநோக்கக் கேட்குங் கேள்வி. (நன். 385, விருத்.) Question with a view to comparing notes with another;
Tamil Lexicon
aṟivoppu-k-kāṇṭal-viṉā
n. அறிவு+ஒப்பு+.
Question with a view to comparing notes with another;
தானறிந்ததைப் பிறனறிவோடு ஒப்புநோக்கக் கேட்குங் கேள்வி. (நன். 385, விருத்.)
DSAL