மூவரியணில்
moovariyanil
முதுகில் நீளமாக மூன்று வரிகளுடைய அணில் வகை. மூவரியணிலோடாங்கவை நான்குங் குட்டிக்குரிய (தொல். பொ. 561). Striped squirrel, Sciurus palmarum, as having three longitudinal stripes along its back;
Tamil Lexicon
mū-vari-y-aṇil
n. மூ2+ வரி+.
Striped squirrel, Sciurus palmarum, as having three longitudinal stripes along its back;
முதுகில் நீளமாக மூன்று வரிகளுடைய அணில் வகை. மூவரியணிலோடாங்கவை நான்குங் குட்டிக்குரிய (தொல். பொ. 561).
DSAL