Tamil Dictionary 🔍

பிரமக்கிரந்தி

piramakkirandhi


சிவமும் சத்தியும் கூடுதற்கு அறிகுறியாக இடும் தருப்பைமுடிவகை. (W.) 2. Tying together two bunches of sacrificial grass in representation of the union of šiva and šakti; பூணூல் முடிச்சுவகை. 1. A kind of knot tied in the sacred thread;

Tamil Lexicon


ஒருமுடிச்சு.

Na Kadirvelu Pillai Dictionary


pirama-k-kiranti
n. id.+.
1. A kind of knot tied in the sacred thread;
பூணூல் முடிச்சுவகை.

2. Tying together two bunches of sacrificial grass in representation of the union of šiva and šakti;
சிவமும் சத்தியும் கூடுதற்கு அறிகுறியாக இடும் தருப்பைமுடிவகை. (W.)

DSAL


பிரமக்கிரந்தி - ஒப்புமை - Similar