Tamil Dictionary 🔍

மூப்புக்கழிவு

mooppukkalivu


கிராமத்தலைமைக்காரனுக்குச் சேருதற்குரிய பொருள். (M.M.509.) 1. Dues payable to the village headman; வரித்தொகையிலிருந்து கிராமத்தலைமைக்காரனுக்கு உரியதைக் கொடுத்ததால் கழிக்கப்படும் பகுதி. Loc. 2. Deduction from the revenue on account of the dues paid to the village headman;

Tamil Lexicon


mūppu-k-kaḻivu
n. மூப்பு+.
1. Dues payable to the village headman;
கிராமத்தலைமைக்காரனுக்குச் சேருதற்குரிய பொருள். (M.M.509.)

2. Deduction from the revenue on account of the dues paid to the village headman;
வரித்தொகையிலிருந்து கிராமத்தலைமைக்காரனுக்கு உரியதைக் கொடுத்ததால் கழிக்கப்படும் பகுதி. Loc.

DSAL


மூப்புக்கழிவு - ஒப்புமை - Similar