Tamil Dictionary 🔍

மூதறிவாளன்

mootharivaalan


அறிவுமுதிர்ந்தோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறிவு முதிர்ந்தோன். மூதறிவாளர் முதல்வன் (திவ். பெரியாழ்.5,2,2). Man of ripe wisdom;

Tamil Lexicon


mūtaṟivāḷaṉ
n. மூதறிவு+.
Man of ripe wisdom;
அறிவு முதிர்ந்தோன். மூதறிவாளர் முதல்வன் (திவ். பெரியாழ்.5,2,2).

DSAL


மூதறிவாளன் - ஒப்புமை - Similar