முழங்கால்முட்டி
mulangkaalmutti
. 1. Knock-knee . See முட்டிக்கால்,2. முழங்காற்சில்லைத் தரையிலூன்றிப் போடுவதாகிய தோப்பிக்கர்ண தண்டனை. Loc. 2. Coming down heavily on the knees, as a punishment;
Tamil Lexicon
muḻaṅkāl-muṭṭi
n. முழங்கால்+.
1. Knock-knee . See முட்டிக்கால்,2.
.
2. Coming down heavily on the knees, as a punishment;
முழங்காற்சில்லைத் தரையிலூன்றிப் போடுவதாகிய தோப்பிக்கர்ண தண்டனை. Loc.
DSAL