முள்வாளை
mulvaalai
நீலங்கலந்த பச்சை நிறழடையதும் 12 அடி வரை வளர்வதுமான வாளைமீன்வகை. Large herring-like fish, bluish green, attaining 12 ft. in length, chirocentrus dorab;
Tamil Lexicon
muḷ-vāḷai
n. id.+. [M. muḷḷavāda.]
Large herring-like fish, bluish green, attaining 12 ft. in length, chirocentrus dorab;
நீலங்கலந்த பச்சை நிறழடையதும் 12 அடி வரை வளர்வதுமான வாளைமீன்வகை.
DSAL