Tamil Dictionary 🔍

முளைக்காற்கோதை

mulaikkaatrkoathai


நெல்முளைகளால் தொடுக்கப்பட்ட மாலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெல் முளைகளால் தொடுக்கப்பட்ட மாலை. முளைக்காற் கோதை துயல்வர (பெருங். இலாவாண. 5, 23). A garland of paddy-sprouts;

Tamil Lexicon


muḷai-k-kāṟ-kōtai
n. id.+கால்1+.
A garland of paddy-sprouts;
நெல் முளைகளால் தொடுக்கப்பட்ட மாலை. முளைக்காற் கோதை துயல்வர (பெருங். இலாவாண. 5, 23).

DSAL


முளைக்காற்கோதை - ஒப்புமை - Similar