முயற்கொம்பு
muyatrkompu
முயலின் கொம்பு ; உலகில் இல்லாத பொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இல்பொருள். கான்முயற்கொம்பே யென்கோ (தாயு. தேன்முகம். 1). Nonexistent thing, unreality; [முயலின் கொம்பு]. Lit..,. hare's horns;
Tamil Lexicon
--முயற்கோடு, ''s.'' A hare's horns. ''[an impossibility.]'' See சசவிடானம்.
Miron Winslow
muyaṟ-kompu
n. id.+.
Lit..,. hare's horns;
[முயலின் கொம்பு].
Nonexistent thing, unreality;
இல்பொருள். கான்முயற்கொம்பே யென்கோ (தாயு. தேன்முகம். 1).
DSAL