Tamil Dictionary 🔍

முன்கொம்பு

munkompu


விலங்கின் முன்வளைந்த கொம்பு. (W.) 1. Horn bent forwards; பல்லக்கு முதலியவற்றின் முன்தண்டு. 2. Front pole, as of palanquin;

Tamil Lexicon


, ''s.'' The pole attached to the front of a palanquin.

Miron Winslow


muṉ-kompu
n. id.+.
1. Horn bent forwards;
விலங்கின் முன்வளைந்த கொம்பு. (W.)

2. Front pole, as of palanquin;
பல்லக்கு முதலியவற்றின் முன்தண்டு.

DSAL


முன்கொம்பு - ஒப்புமை - Similar